* திருவல்லிக்கேணி, பார்த்தசாரதிப் பெருமாள் புண்ணியகோடி விமானத்திலும், யானை வாகனத்திலும் திருவீதி உலா.
* திருவரங்கம் நம் பெருமாள் விழா தொடக்கம்.
* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
* சென்னை, சென்ன கேசவப் பெருமாள், திருவல்லிக்கேணி, பார்த்தசாரதிப் பெருமாள் தலங்களில் ரத உற்சவம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி.
* சுவாமிமலை, முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்
* முகூர்த்த நாள்.
* திரவுபதி அம்மன் தீக்குளி உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
* சிரவண விரதம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நடராஜர் அபிஷேகம்.
* திருவரங்கம் நம்பெருமாள் கருட வாகனத்தில் பவனி.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் சப்தாவர்ணம்.
* திருவரங்கம் நம்பெருமாள் திருவீதி உலா.
* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் திருவிளையாடல்.
* சென்னை, சென்ன கேசவப் பெருமாள், திருவல்லிக்கேணி, பார்த்தசாரதிப் பெருமாள் தலங்களில் விடையாற்று உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.