* சஷ்டி விரதம்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன், சக்தி அழைப்பு விழா.
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
* மேல்மருவத்தூர், நயினார் கோவில், திருவானைக்காவல், காளையார்கோவில், திருப்பாதிரிப்புலியூர், ராமேஸ்வரம் தலங்களில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் பொங்கல் விழா.
* நாகப்பட்டினம் நீலாய தாட்சியம்மன், திருவாடானை சிநேக வல்லியம்மன் விழா தொடக்கம்.
* சமநோக்கு நாள்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.
* நயினார்கோவில் அன்னை சவுந்திரநாயகி பல்லாங்குழி ஆடிவரும் காட்சி.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்க காமதேனு வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
* கார்த்திகை விரதம்.
* இருக்கன்குடி மாரியம்மன் விழா தொடக்கம்
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் உலா.
* கீழ்நோக்கு நாள்.
* மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு.
* இருக்கன்குடி மாரியம்மன் பவனி.
* சமநோக்கு நாள்.
* சர்வ ஏகாதசி.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் புஷ்ப வெள்ளி விமானத்தில் பவனி.
* நயினார்கோவில் சவுந்திரநாயகி, வேணுகான கிருஷ்ணமூர்த்தி அலங்காரம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சேஷ வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
* பிரதோஷம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.
* நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் அன்ன வாகனத்தில் பவனி
* மேல்நோக்கு நாள்.