* சங்கடகர சதுர்த்தி.
* மகாபரணி.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் ஆடும் பல்லக்கில் பவனி.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* சமநோக்கு நாள்.
* கார்த்திகை விரதம்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி.
* வேலூர் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் தங்க ரத உற்சவம்.
* திருச்செந்தூர், பழனி தலங்களில் முருகப் பெருமான் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
* தேய்பிறை சஷ்டி விரதம்.
* ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் வரதராஜர், காட்டுபரூர் ஆதிகேசவர் அலங்கார திருமஞ்சனம்.
* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு.
* திருவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை சீனிவாசர் கருட வாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.