* திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் வருசாபிஷேகம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்.
* திருவள்ளூர் வீரராகவர் ரத உற்சவம்.
* மேல்நோக்கு நாள்.
* பிரதோஷம்.
* திருநெல்வேலி சந்தான கோபால நவநீத கிருஷ்ணர் வருசாபிஷேகம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
* திருஉத்திரகோசமங்கை மங்களேசுவரி திருக்கல்யாணம்.
* சமநோக்கு நாள்.
* முகூர்த்த நாள்.
* நரசிம்ம ஜெயந்தி.
* திருநெல்வேலி வீரராகவபுரம் வரதராஜர் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* இலஞ்சி சிவபெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.
* சங்கரன்கோவில் சிவபெருமான் வெள்ளி ரிஷப சேவை.
* சமநோக்கு நாள்.
* சித்ரா பவுர்ணமி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சித்திரை உற்சவம் ஆரம்பம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்.
* திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்.
* சென்னை சென்னகேசவப் பெருமாள் விழா தொடக்கம்.
* சமநோக்கு நாள்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காலை தேனூர் மண்டபம் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அருளுதல், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சி.
* திருவல்லிக்கேணி பார்த்தசார திப் பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் விடையாற்று உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.
* சென்னை சென்னகேசவப் பெருமாள் சந்திர பிரபையில் பவனி.
* வீரபாண்டி கவுமாரியம்மன் திருவீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.
* அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் மலைக்கு புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.