* சஷ்டி விரதம்.
* விருதுநகர் சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தருமிக்கு பொற்கிழி அருளுதல்.
* குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.
சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி திருவேங்கட முடையானுக்கு புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
* வரலட்சுமி விரதம்.
* நெல்லை கெட்வெல் கனக மகாலட்சுமி வளையல் உற்சவம்.
* திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
* சமநோக்கு நாள்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளையல் விற்ற திருவிளையாடல், இரவு பட்டாபிஷேகம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருமோகூர் காளமேகப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
* முகூர்த்த நாள்.
* சுமார்த்த ஏகாதசி.
* திருப்பரங்குன்றம் ஆண்டவரும், திருவாதவூர் மாணிக்க வாசகரும் மதுரை எழுந்தருளல்.
* நெல்லை குறுக்குத் துறை சுப்பிரமணியர் அதிகாலை உருகுசட்ட சேவை.
* கீழ்நோக்கு நாள்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் புட்டுக்கு மண் சுமந்தருளிய லீலை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.