ஆன்மிகம்

ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ மூலமந்திரம்

கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஸ்வர்ணாகர்ஷண பைரவ மூலமந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

மாலை மலர்

எதிரிகளை அஞ்ச வைப்பவர் பைரவர். பகை, துன்பம், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஸ்வர்ணாகர்ஷண பைரவரை தினமும் வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

ஒம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்

ஆபதுத்தாரணாய

ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும் அஜாமல பத்தாய

லோகேஸ்வராய

ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம

தாரித்ரிய வித்வேஷணாய

மஹா பைரவாய நம: ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்

குறைந்த பட்சம் தினம்  21 முறை ஜெபம் செய்யவும். தினம் 108 முறை ஜபம் செய்வது அதிக பலன் தரும்.