ஸ்ரீசக்கரத்தில் அடங்கியுள்ள திரிபுரசுந்தரியின் ஆத்ம சக்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதயம் - பராம்பாள்
புத்தி - சியாமளை
அகங்காரம்- வாராகி
புன்சிரிப்பு- கணபதி
ஆதாரச் சக்கரம்- ஷடாம்னாய தேவதைகள்
வளையாட்டு - பாலை
அங்குசம் - சம்பத்கரி
பாசம் - அச்வாரூடை
இடுப்பு - நகுலி