ஆன்மிகம்

சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் ஒவ்வொரு ராசியில் அமரும் ஸ்தானம்

நேற்று தொடங்கிய இரண்டரை ஆண்டு சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் ஒவ்வொரு ராசியில் அமரும் ஸ்தானத்தைப் பார்க்கலாம்.

இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் ஒவ்வொரு ராசியில் அமரும் ஸ்தானத்தைப் பார்க்கலாம்.

மேஷம் - பிதுர் ராஜ்ய ஸ்தானம், பாக்ய ஸ்தானம்.

ரிஷபம் - அஷ்டம ஸ்தானம்

மிதுனம் - கண்டக ஸ்தானம், களத்திர ஸ்தானம்

கடகம் - எதிர்ப்பு, வியாதி, கடன் ஸ்தானம்

சிம்மம் - புத்திர மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம்

கன்னி - அர்த்தாஷ்டம ஸ்தானம்

துலாம் - சகோதர ஸ்தானம்

விருச்சிகம் - தன ஸ்தானம் (ஏழரையில் குடும்பச் சனி)

தனுசு - ஏழரைச் சனியில் ஜென்மச் சனி

மகரம் - ஏழரைச் சனி தொடக்கம் (விரயச் சனி)

கும்பம் - லாப ஸ்தானம்

மீனம் - ஜீவன ஸ்தானம்

SCROLL FOR NEXT