ராகு கேது 
ஆன்மிகம்

நன்மைகளை வாரி வழங்கும் ராகு - கேதுக்குரிய காயத்ரி மந்திரம்

உங்கள் வாழ்வில் நன்மைகளை வரவழைக்க, ராகு-கேதுக்களை வழிபாடு செய்வது நல்லது. கீழே கொடுக்கப்பட்டுள்ள ராகு - கேதுக்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.

ராகு காயத்ரி:

நாக த்வஜாய வித்மஹே

பத்ம ஹஸ்தாய தீமஹி

தந்நோ ராகு ப்ரசோதயாத்

கேது காயத்ரி:

அச்வ த்வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ கேது ப்ரசோதயாத்