ஆன்மிகம்

முருகனுக்கான அபிஷேகங்களும் பலன்களும்

முருகனுக்கு செய்யும் பலவிதமான அபிஷேகங்கள் பல்வேறு நன்மைகளை அளிக்கும். இப்போது முருகனுக்கு செய்யும் எந்த அபிஷேகம் என்ன பலனை அளிக்கும் என்பதை பார்க்கலாம்.

1. நன்னீர் - நினைத்தது நடக்கும்

2. நல்லெண்ணை - நலம் தரும்

3. பச்சரிசிமாவு - கடன் தீரும் பாபநாசம்

4. மஞ்சள் தூள் - நல்நட்பு வாய்ப்பிக்கும் அரசுவசியம்

5. திருமஞ்சனத்தூள் - நோய் தீர்க்கும்

6. பஞ்சகவ்யம்தீதழிக்கும் - ஆன்மசுத்தி

7. பசும்பால்நீண்ட - ஆயுள் தரும்

8. பசுந்தயிர் - மகப்பேறு வாய்க்கும்

9. பஞ்சாமிருதம் - தீர்க்காயுள், வெற்றி தரும்

10. தேன்சுகம், - சங்கீத விருத்தி

11. நெய்சுகவாழ்வு, - மோட்சம்

12. சர்க்கரை - எதிரியை ஜெயிக்கும்

13. இளநீர்நல் - சந்ததியளிக்கும்

14. கருப்பஞ்சாறு - ஆரோக்கியமளிக்கும்

15. நார்த்தம்பழம் - சந்ததி வாய்க்கும்

16. சாத்துக்குடி - துயர் துடைக்கும்

17. எலுமிச்சை - யமபய நாசம், நட்புடை சுற்றம்

18. திராட்சை - திட சரீரம் அளிக்கும்

19. வாழைப்பழம் - பயிர் செழிக்கும்

20. மாம்பழம் - செல்வம், வெற்றி தரும்

21. பலாப்பழம் - மங்களம் தரும் யோக சித்தி

22. மாதுளை - பகை நீக்கும், கோபம் தவிர்க்கும்

23. தேங்காய் துருவல் - அரசுரிமை

24. திருநீறு - சகல நன்மையும் தரும்

25. அன்னம்விளை நிலங்கள் - நன்மை தரும்

26. சந்தனம் - அகம், சுவர்க்க போகம் தரும்

27. பன்னீர் - சருமம் காக்கும்

28. கும்பஜலம் - பிறவிப்பயன் அளிக்கும்

29. சந்தாபிஷேகம் - நலம் எல்லாம் அளிக்கும்

30. சொர்ணம் (அ) ரத்னாபிஷேகம் - சகல சவுபாக்கியமும் கிட்டும்.