மகாலட்சுமி 
ஆன்மிகம்

Mahalakshmi 108 Potri – பணம் புழங்க தினமும் சொல்ல வேண்டிய மகாலட்சுமி 108 போற்றி

வெள்ளிக்கிழமைகள் மற்றும் திருவிழா நாட்களிலும் வீட்டில் லட்சுமி படம் முன் விளக்கேற்றி இந்த போற்றியை பக்தியோடு சொல்லுங்கள்.

மாலை மலர்

வெள்ளிக்கிழமைகள் மற்றும் திருவிழா நாட்களிலும் வீட்டில் லட்சுமி படம் முன் விளக்கேற்றி இந்த போற்றியை பக்தியோடு சொல்லுங்கள். இந்த போற்றியைச் சொன்னால், தினமும் கையில் பணம் புழங்க வழிவகை ஏற்படும் என்பது நம்பிக்கை.

ஓம் அன்புலட்சுமியேபோற்றி

ஓம் அன்னலட்சுமியேபோற்றி

ஓம் அமிர்தலட்சுமியேபோற்றி

ஓம் அம்சலட்சுமியேபோற்றி

ஓம் அருள்லட்சுமியேபோற்றி

ஓம் அஷ்டலட்சுமியேபோற்றி

ஓம் அழகு லட்சுமியேபோற்றி

ஓம் ஆனந்த லட்சுமியேபோற்றி

ஓம் ஆகமலட்சுமியேபோற்றி

ஓம் அதிலட்சுமியேபோற்றி

ஓம் ஆத்மலட்சுமியேபோற்றி

ஓம் ஆளும் லட்சுமியேபோற்றி

ஓம் இஷ்டலட்சுமியேபோற்றி

ஓம் இதயலட்சுமியேபோற்றி

ஓம் இன்பலட்சுமியேபோற்றி

ஓம் ஈகைலட்சுமியேபோற்றி

ஓம் உலகலட்சுமியேபோற்றி

ஓம் உத்தம லட்சுமியேபோற்றி

ஓம் எளியலட்சுமியேபோற்றி

ஓம் ஐஸ்வர்ய லட்சுமியேபோற்றி

ஓம் ஒளிலட்சுமியேபோற்றி

ஓம் ஓங்கார லட்சுமியேபோற்றி

ஓம் கஜலட்சுமியேபோற்றி

ஓம் கனகலட்சுமியேபோற்றி

ஓம் கம்பீர லட்சுமியேபோற்றி

ஓம் கனலட்சுமியேபோற்றி

ஓம் கிரகலட்சுமியேபோற்றி

ஓம் குண லட்சுமியேபோற்றி

ஓம் குங்குமலட்சுமியேபோற்றி

ஓம் குடும்பலட்சுமியேபோற்றி

ஓம் குலலட்சுமியேபோற்றி

ஓம் கேசவலட்சுமியேபோற்றி

ஓம் கோவிந்தலட்சுமியேபோற்றி

ஓம் கோமாதாலட்சுமியேபோற்றி

ஓம் சர்வலட்சுமியேபோற்றி

ஓம் சக்திலட்சுமியேபோற்றி

ஓம் சங்குலட்சுமியேபோற்றி

ஓம் சந்தான லட்சுமியேபோற்றி

ஓம் சாந்தலட்சுமியேபோற்றி

ஓம் சிங்கார லட்சுமியேபோற்றி

ஓம் சீலலட்சுமியேபோற்றி

ஓம் சீதாலட்சுமியேபோற்றி

ஓம் சுப்புலட்சுமிபோற்றி

ஓம் சுந்தரலட்சுமியேபோற்றி

ஓம் சூரியலட்சுமியேபோற்றி

ஓம் செல்வலட்சுமியேபோற்றி

ஓம் செந்தாமரை லட்சுமியேபோற்றி

ஓம் சொரூபலட்சுமியேபோற்றி

ஓம் சொர்ணலட்சுமியேபோற்றி

ஓம் சொரூபலட்சுமியேபோற்றி

ஓம் சவுந்தர்யலட்சுமியேபோற்றி

ஓம் ஞானலட்சுமியேபோற்றி

ஓம் தங்கலட்சுமியேபோற்றி

ஓம் தனலட்சுமியேபோற்றி

ஓம் தான்யலட்சுமியேபோற்றி

ஓம் திரிபுரலட்சுமியேபோற்றி

ஓம் திங்கள்முக லட்சுமியேபோற்றி

ஓம் திலகலட்சுமியேபோற்றி

ஓம் தீபலட்சுமியேபோற்றி

ஓம் துளசிலட்சுமியேபோற்றி

ஓம் துர்காலட்சுமியேபோற்றி

ஓம் தூயலட்சுமியேபோற்றி

ஓம் தெய்வலட்சுமியேபோற்றி

ஓம் தேவலட்சுமியேபோற்றி

ஓம் தைரியலட்சுமியேபோற்றி

ஓம் பங்கயலட்சுமியேபோற்றி

ஓம் பாக்கியலட்சுமியேபோற்றி

ஓம் பாற்கடல் லட்சுமியேபோற்றி

ஓம் பார்கவி லட்சுமியேபோற்றி

ஓம் புண்ணியலட்சுமியேபோற்றி

ஓம் பொருள்லட்சுமியேபோற்றி

ஓம் பொன்னிறலட்சுமியேபோற்றி

ஓம் போகலட்சுமியேபோற்றி

ஓம் மங்களலட்சுமியேபோற்றி

ஓம் மகாலட்சுமியேபோற்றி

ஓம் மாதவலட்சுமியேபோற்றி

ஓம் மாதாலட்சுமியேபோற்றி

ஓம் மாங்கல்ய லட்சுமியேபோற்றி

ஓம் மாசிலா லட்சுமியேபோற்றி

ஓம் முக்திலட்சுமியேபோற்றி

ஓம் மோனலட்சுமியேபோற்றி

ஓம் வரம்தரும் லட்சுமியேபோற்றி

ஓம் வரலட்சுமியேபோற்றி

ஒம் வாழும் லட்சுமியேபோற்றி

ஓம் விளக்குலட்சுமியேபோற்றி

ஓம் விஜயலட்சுமியேபோற்றி

ஓம் விஷ்ணுலட்சுமியேபோற்றி

ஓம் விண்புகழ் லட்சுமியேபோற்றி

ஓம் வீரலட்சுமியேபோற்றி

ஓம் வெற்றிலட்சுமியேபோற்றி

ஓம் வேங்கடலட்சுமியேபோற்றி

ஓம் வைரலட்சுமியேபோற்றி

ஓம் வைகுண்ட லட்சுமியேபோற்றி

ஓம் நரசிம்ம லட்சுமியேபோற்றி

ஓம் நலம் தரும் லட்சுமியேபோற்றி

ஓம் நாராயண லட்சுமியேபோற்றி

ஓம் நாகலட்சுமியேபோற்றி

ஓம் நாத லட்சுமியேபோற்றி

ஓம் நித்திய லட்சுமியேபோற்றி

ஓம் நீங்காலட்சுமியேபோற்றி

ஓம் ரங்கலட்சுமியேபோற்றி

ஓம் ராமலட்சுமியேபோற்றி

ஓம் ராஜலெட்சுமியேபோற்றி

ஓம் ஜெயலட்சுமியேபோற்றி

ஓம் ஜீவலட்சுமியேபோற்றி

ஓம் ஜெகலட்சுமியேபோற்றி

ஓம் ஜோதிலட்சுமியேபோற்றி

ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!