ராசி - தனுசு, மீனம்
திக்கு - வடக்கு
அதிதேவதை - பிரமன்
பிரத்யதி தேவதை - இந்திரன்
நிறம் - மஞ்சள்
வாகனம் - யானை
தானியம் - கடலை
மலர் - வெண்முல்லை
வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
நிவேதனம் - கடலைப்பொடி அன்னம்
சமித்து - அரசஞ் சமித்து
உலோகம் - தங்கம்
இனம் - ஆண்
அங்கம் - ஞானம் (தசை, மாமிசம்)
நட்பு - சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை - புதன், சுக்கிரன்
காரகத்துவம் - தனகாரகன், புத்திர காரகன்
மனைவியார் - தாரை, சுங்கினி
மக்கள் - பரத்துவாசர், யமகண்டன், கசன்
பிரதான தலங்கள் - ஆண்டளக்கும் அய்யன் பெருமாள் கோவில், திரு ஆதனூர்.
பிரதான சைவ தலங்கள் - ஆலங்குடி, திருச்செந்தூர்
அருள் பெற்ற சிவத்தலங்கள் - திருவலிதாயம், திருத்தேவூர், திருத்தென்குடி, திரட்டை முதலியன
தகுதி - ராஜகிரகம்
வேறு பெயர் - பிருகஸ்பதி (ஆங்கிலத்தில் ஜுபிடர்)
வழிபாட்டு பலன் - நல்ல குழந்தைகள், நல்வாழ்க்கை, நற்புத்தி, கவுரவம்