ஆன்மிகம்

சிவனை வழிபட்டு பலனடைந்த ஜீவராசிகள்

சிவனை வழிபட்டதால் பல ஜீவராசிகள் பலன் அடைந்தன. இந்த வகையில் சிவனை வழிபட்டு பலன் அடைந்த ஜீவராசிகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மாலை மலர்

ஆமை - திருக்கச்சூர்

ஈ - ஈங்கோய்மலை

எறும்பு - திருஎறும்பியூர்

கருடன் - சிறுகுடி, பழையாறை, வடதளி

குரங்கு - குரங்கணில் முட்டம், திருவலிதாயம், பந்தனைநல்லுார், வடகுரங்காடுதுறை

கழுகு - திருக்கழுக்குன்றம்

சிலந்தி - திருக்காளத்தி

சிங்கம் - திலதைப்பதி

தேனீ - நன்னிலம், திருச்சிற்றேமம்

பசு - பட்டீஸ்வரம், திருவாடுதுறை, திருவீழிமிழலை, திருக்கோழம்பம், பெண்ணாகடம்.

பன்றி - சிவபுரம்

பறவை(ஜடாயு) - திருவியலூர், புள்ளிருக்கு வேளூர்

நாரை - திருநாரையூர், திருச்சக்கரப்பள்ளி

பாம்பு - சீர்காழி, வாட்போக்கி, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், திருக்காளத்தி, கீழ்வேளூர், நாகைக்காரோணம்

நண்டு - திருநீடூர், திருந்துதேவன்குடி

மான் - திருமாந்துறை

மயில் - மயிலாப்பூர், மயிலாடுதுறை