ஆன்மிக களஞ்சியம்

யானை வாகனம்

யானை வல்லமை பொருந்தியது. அது அனைத்து மனமலங்களை மாயைகளை அறுக்கக்கூடியது.

மாலை மலர்

யானை வல்லமை பொருந்தியது.

மதம் கொண்ட யானை கண்ணில் தென்படும் அனைத்தையும் அழித்து ஒழிக்கும் தன்மை பெற்றது.

இறைவனால் தரப்படும் பரஞானம் யானையைப் போன்றது.

அது அனைத்து மனமலங்களை மாயைகளை அறுக்கக்கூடியது.

எனவே, பரஞானம் யானையாக உருவகம் செய்யப்படுகிறது.

பரஞானத்தை அருள்பவன் இறைவன் என்னும் தத்துவத்தை விளக்கவே விழா நாட்களில் யானை வாகனம் பயன்படுத்தப்படுகின்றது.