ஆன்மிக களஞ்சியம்

திருவண்ணாமலை கிருத்திகை பூஜை

கிருத்திகை நட்சத்திரத்தன்று திருவண்ணாமலையில் உள்ள முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்த பூஜையில் பங்கேற்றால் வாழ்வில் ஆனந்தம் உண்டாகும் என்பது ஐதீகம் ஆகும்.

மாலை மலர்

ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திர தினத்தன்று திருவண்ணாமலையில் உள்ள முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும்.

அன்று மாலை இரண்டாம் கால பூஜையின் போது வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும்.

பிறகு முருகப்பெருமான் அலங்காரத்துடன் நான்காம் பிரகாரத்தின் வடமேற்கு திசையில் உள்ள கிருத்திகை மண்டபத்தில் எழுந்தருளுவார்.

அங்கு அவருக்கு சிறப்பு தீபாராதனை காட்டுவார்கள்.

இந்த பூஜையில் பங்கேற்றால் வாழ்வில் ஆனந்தம் உண்டாகும் என்பது ஐதீகம் ஆகும்.