ஆன்மிக களஞ்சியம்

தசாவதாரத்தில் கிரகங்கள்

நரசிம்ம அவதாரம்- செவ்வாய் வாமன அவதாரம்- குரு

மாலை மலர்

1. ராமாவதாரம்-சூரியன்

2. கிருஷ்ணாவதாரம்-சந்திரன்

3. மச்சஅவதாரம்-கேது

4. கூர்ம அவதாரம்-சனி

5 வராக அவதாரம்-ராகு

6. நரசிம்ம அவதாரம்-செவ்வாய்

7. வாமன அவதாரம்-குரு

8. பரசுராம அவதாரம்-சுக்கிரன்

9. பலராம அவதாரம்-குளிகன்

10. கல்கி அவதாரம்-புதன்