ஆன்மிக களஞ்சியம்

சிவலிங்க பூஜையால் நன்மை அடைந்தவர்கள்

விநாயர் வழிபட்ட தலம்- திருச்செங்கோடு முருகன் வழிபட்ட தலம்- திருமுருகன் பூண்டி

மாலை மலர்

1. வெள்ளை யானை,. சிலந்தி, பாம்பு, முக்தி நிலை பெற்றன. ஸ்ரீ காளகஸ்தி ராகு, கேது கிரகங்கள்.

2. கண்ணப்பர் முக்தி அடைந்தார். ஸ்ரீ காளகஸ்தி.

3.மார்க்கண்டேயர் நீண்ட ஆயுளைப் பெற்றார். திருக்கடையூர்.

4. அம்பிகை வழிபட்ட தலம்- காஞ்சீபுரம்,

5. விநாயர் வழிபட்ட தலம்- திருச்செங்கோடு

6. முருகன் வழிபட்ட தலம்- திருமுருகன் பூண்டி

7. திருமால் வழிபட்ட தலம்- திருவீழிமிழலை

8. பிரமன் வழிபட்ட தலம்- சீர்காழி.

9. இந்திரன் வழிபட்ட தலம்- மதுரை

10. யானை வழிபட்ட தலம்- திருவானைக்கா.

11. எறும்பு வழிபட்ட தலம்- திருவெறும்பூர்

12. பார்வதிதேவி மயிலாக வழிபட்ட தலம்- மயிலாப்பூர்.