ஆன்மிக களஞ்சியம்

புதுவை பாதாள பரமேஸ்வரி

கோவிலுக்கு வருகிற ஆண்கள் நீலநிற ஆடையும், பெண்கள் நீல நிற சேலையும் அணிந்துகொள்வது நல்லது. கோவிலில் சர்க்கரை பொங்கல் வைக்கலாம்.

புதுவை பிரத்தியங்கிரா தேவிக்கு அருகில் லிங்கம், பைரவர், பிரளய விநாயகர், நரசிம்மர் சிலைகள் இருக்கின்றன.

கோவில் உள்ளே 'பாதாள பரமேஸ்வரி' சன்னதி இருக்கிறது. படிகளில் இறங்கிச்சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

கோவிலுக்கு வருகிற ஆண்கள் நீலநிற ஆடையும், பெண்கள் நீல நிற சேலையும் அணிந்துகொள்வது நல்லது.

கோவிலில் சர்க்கரை பொங்கல் வைக்கலாம்.

புளியோதரை, தயிர்சோறு, எள்ளுருண்டை செய்து எடுத்து வரலாம்.

எலுமிச்சை, திராட்சை பழம் கொண்டு வரலாம். செவ்வரளி, சிவப்பு ரோஜா, செந்தாமரை இதழ்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

SCROLL FOR NEXT