ஆன்மிக களஞ்சியம்

புதனுக்கு உரியவை

ராசி : மிதுனம், கன்னிவஸ்திரம் : பச்சை நிற ஆடை

மாலை மலர்

வழிபட உகந்த தினம்:புதன்கிழமை

ராசி :மிதுனம், கன்னி

திக்கு :வடகிழக்கு

அதிதேவதை :விஷ்ணு

பிரத்யதி தேவதை :நாராயணன்

நிறம் :வெளிர்பச்சை

வாகனம்:குதிரை

புதனுக்குப் விருப்பமானவை

மானியம்:பச்சைப் பயறு

மலர்:வெண்காந்தள்

வஸ்திரம்:பச்சைநிற ஆடை

ரத்தினம்:மரகதம்

நிவேதனம்:பாசிப்பருப்புப் பொடி அன்னம்

சமித்து:நாயுருவி

உலோகம்:பித்தளை