ஆன்மிக களஞ்சியம்

நவராத்திரி மூன்றாம் நாள்

இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு.சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும்.பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள்.

நவராத்திரி மூன்றாம் நாள் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும்.

வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள்.

சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும்.

பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள்.

தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள்.

இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு.

இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.

மூன்றாம் நாள் நைவேத்தியம் :- தயிர்சாதம்.

SCROLL FOR NEXT