ஆன்மிக களஞ்சியம்

மலர்கள் பூஜைக்கு பயன்படும் கால அளவுகள்

தாமரைப்பூ- 7 நாட்கள் வரைதுளசி- 12 மாதங்கள்.

மாலை மலர்

தாமரைப்பூ- 7 நாட்கள் வரை

அரளிப் பூ- 3 நாட்கள் வரை

வில்வத்தை - 6 மாதங்கள் வரை

துளசி- 12 மாதங்கள்.

12 மாதங்களுக்கு உரிய சிறப்பு மலர்கள்

சித்திரை - பலாசம்

வைகாசி - புன்னை

ஆனி - வெள்ளெருக்கு

ஆடி - அரளி

ஆவணி - செண்பகம்

புரட்டாசி - கொன்றை

ஐப்பசி - தும்பை

கார்த்திகை - கத்தரி

மார்கழி - பட்டி

தை - தாமரை

மாசி - நீலோற்பவம்

பங்குனி - மல்லிகை