ஆன்மிக களஞ்சியம்

லிங்கார வட்ட சொரூபப் பிரபை

லிங்கத்தின் வடிவம் அண்டத்தின் வடிவமாகும். இறைவன் அண்டத்தைப் படைத்ததோடு மட்டுமன்றி எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார்.

மாலை மலர்

லிங்கத்தின் வடிவம் அண்டத்தின் வடிவமாகும்.

இறைவன் அண்டத்தைப் படைத்ததோடு மட்டுமன்றி எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறார்.

அந்த மூலாதாரத்தை, மூலமுதற்பொருள் தத்துவத்தை நிலை நிறுத்துவது

லிங்கார வட்டச் சொரூபப் பிரபை வாகனமாகும்.