ஆன்மிக களஞ்சியம்

கிருஷ்ண ஜெயந்தி பூஜைக்குரியவை

பூஜைக்குரிய இலை :- துளசி பத்ரம் பூஜைக்குரிய மலர்கள் :- மல்லிகை.

மாலை மலர்

பூஜைக்குரிய இலை :- துளசி பத்ரம்

பூஜைக்குரிய மலர்கள் :- மல்லிகை.

நிவேதனப் பொருட்கள் :- பால், வெண்ணை,

தயிர், அவல், சீடை, முறுக்கு முதலியன.

படிக்க வேண்டிய நூல் :-

கிருஷ்ண அஷ்டோத்ர நாமாவளி,

கிருஷ்ணாஷ்டக ஸ்தோத்திரம்,

ஆண்டாள் அருளிய அஷ்டோத்ர நாமாவளி,

ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதக் கதைகள்,

கீதையின் நன்நெறிகள்

வசீகரிப்பவன்