ஆன்மிக களஞ்சியம்

காக்கும் தெய்வங்கள்

சபரிமலையின் பெரிய பாதையை ஏழு கோட்டைகளாக சொல்வது வழக்கம். ஒவ்வொரு கோட்டையையும் ஐயப்பனின் கணங்கள் காத்து வருகின்றன.

சபரிமலையின் பெரிய பாதையை ஏழு கோட்டைகளாக சொல்வது வழக்கம்.

ஒவ்வொரு கோட்டையையும் ஐயப்பனின் கணங்கள் காத்து வருகின்றன.

முதல் கோட்டை -எருமேலி -வாபுரன்

இரண்டாம் கோட்டை -காளைகெட்டி -நந்திகேஸ்வரன்

மூன்றாம் கோட்டை -உடும்பாறை -ஸ்ரீபூதநாதன்

நான்காம் கோட்டை - கரிமலை-பகவதி

ஐந்தாம் கோட்டை -சபரி பீடம்-சபரி துர்கை

ஆறாம் கோட்டை -சரங்குத்தி-அஸ்த்ர பைரவர்

ஏழாம் கோட்டை -பதினெட்டாம்படி-கருப்பசுவாமி.