ஆன்மிக களஞ்சியம்

ஜபமும் தியானமும்

இந்த ஜபம் செய்வதற்கு உகந்த நாள் புரட்டாசி மற்றும் ஐப்பசிமூன்று முறை படித்து வந்தால் லட்சுமியின் அருளும் கிடைக்கும்.

மாலை மலர்

இதன் விசேஷ பலன் கூறும் விதிமுறையது.

தினம் ஒரு முறை ஜபித்தால் தெள்ளிய அறிவும் மூன்று முறை படித்து வந்தால் லட்சுமியின் அருளும், ஐந்து முறை படித்து வந்தால் சகல போக பாக்யங்களும் அடைய முடியும்.

இந்த ஜபம் செய்வதற்கு உகந்த நாள் புரட்டாசி மற்றும் ஐப்பசி மாத சுக்ல பட்ச (வளர்பிறை) மகாநவமி மற்றும் மாத வளர்பிறை சதூர்த்தி.

தியான சுலோகம்

த்வாப்யாம் விப்ராஜமானம் த்ரிதகலச

மகா ஸ்ருங்க லாப்யாம்

புஜாப்யாம் பீஜாபூராதி பிப்ரத தசபுஜ

மருணம் நாகபூஜம் த்ரிநேத்ரம்

ஸந்த்யா ஸிந்தூர வர்ணம் ஸ்தனபரநிமிதம்

துந்தலம் சந்த்ரசூடம்

கண்டாதூர்த்வம் கரீந்த்ரம் யுவதிமயம்தோ

தௌமி வித்யா கணேசம்.