ஆன்மிக களஞ்சியம்

அய்யப்ப சரணம்!

ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா!ரட்ச ரட்ச மகாபாகோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம

மாலை மலர்

அறிந்தும், அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்து இரட்சித்து அருள வேண்டும்.

ஓம் சத்தியமான பதினெட்டாம்படி மேல்

வாழும் ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன்

அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா!

காசி, இராமேஸ்வரம், பாண்டி, மலையாளம்

அடக்கியாளும், ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன்

ஐயன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா!

பூதநாத சதானந்த சர்வ பூத தயாபரா

ரட்ச ரட்ச மகாபாகோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம:

சுவாமியே சரணம் அய்யப்பா!