சோமாவார விரதம்-திங்கள், .உமாமகேஸ்வரர் விரதம்- கார்த்திகை பவுர்ணமி, .திருவாதிரை விரதம்-மார்கழி, .சிவராத்திரி விரதம்- மாசி, .கல்யாண விரதம்-பங்குனி உத்திரம், .பாசுபத விரதம்-தைப்பூசம், .அஷ்டமி விரதம்-வைகாசி பூர்வபட்ச அஷ்டமி, .கேதார விரதம்-தீபாவளி அமாவாசை.