ஆன்மிக களஞ்சியம்

அபிஷேக பொருட்களும் பலன்களும்

சீதாசமேத சொர்ண கல்யாணராமருக்கு அடிக்கடி அபிஷேக அலங்காரப் பூஜைகள் நடக்கும். அபிஷகேத்திற்கு சந்தனம் வழங்கினால், சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

மாலை மலர்

சீதாசமேத சொர்ண கல்யாணராமருக்கு அடிக்கடி அபிஷேக அலங்காரப் பூஜைகள் நடக்கும்.

இந்த அபிஷேகத்துக்கான பொருள்களாக எந்தெந்த பொருட்களை வழங்குவதன் மூலம் என்னென்ன பலன்கள் பெறலாம் என்ற விபரம் வருமாறு:-

பஞ்சாமிர்தம் - வெற்றி

பால் - நீண்ட ஆயுள்

தேன் - இசை ஞானம்

நெய் - சுகமான வாழ்வு

பன்னீர் - புகழ்

சந்தனம் - சொர்க்க வாழ்வு

பூக்கள் - மகிழ்ச்சி

குங்குமம் - மங்களம்

தண்ணீர் அபிஷேகம்- மனசாந்தி

நல்லெண்ணை - பக்தி

வாசனை திரவியம் - ஆயுள் வலிமை

மஞ்சள்பொடி - ராஜவசியம்

வாழைப்பழம் - பயிர் விருத்தி

மாம்பழம் - சகல வசியம்

பலாப்பழம் - உலக வசியம்

திராட்சைபழம் - பயம் நீங்குதல்

மாதுளைப்பழம் - பகை நீங்குதல்

தேங்காய்த்துருவல் - அரசுரிமை

தயிர் - சந்தான (மக்கள்) விருத்தி

இளநீர் - நல்ல புத்திரபேரு

கருப்பஞ்சாறு - சாஸ்திரத் தேர்ச்சி

பஞ்சகவ்யம் - ஆத்மசுத்தி பால நிவர்த்தி

எலுமிச்சைப்பழம் - யம பயம் நீக்கும்

நெல்லி முள்ளிப்பொடி- நோய் நீக்கம்

வஸ்திரம் - ராஜயோகம்

புஷ்பம் - மகிழ்ச்சி

சந்தனம் - செல்வம் சுவர்க்கயோகம்

கஸ்தூரி - வெற்றி உண்டாகுதல்

கும்பம் (ஸ்நாயணம்)- அசுவமேத யாகப்பலன்