ஆன்மிக களஞ்சியம்

3 வகை நைவேத்தியம்

நாகலாபுரம் வேதநாராயண சுவாமிக்கு 3 வகையான உணவுகள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. மாலையில் மிளகு சாதம் நைவேத்தியம் படைத்து பூஜைகள் நடத்தப்படுகிறது.

மாலை மலர்

நாகலாபுரம் வேதநாராயண சுவாமிக்கு 3 வகையான உணவுகள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

காலையில் தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள்.

மதியம் புளியோதரை வழங்குகிறார்கள்.

மாலையில் மிளகு சாதம் நைவேத்தியம் படைத்து பூஜைகள் நடத்தப்படுகிறது.