கர்ப்பத்தில் கை, கால் மற்றும் முகம் அதிகமாக வீங்குதல்
காரணங்கள்: பி-எக்லாம்ப்சியா
சிகிச்சை: அவசர மதிப்பீடு.
கர்ப்பத்தில் கடுமையான தலைவலி
காரணங்கள்: உயர் ரத்த அழுத்தம்.
சிகிச்சை: உடனடி மருத்துவமனை.
கருவின் அசைவு குறைதல்
காரணங்கள்: கருவின் நலப் பிரச்சினை.
சிகிச்சை: உடனடி பரிசோதனை.
அறிகுறிகள்: தசைப்பிடிப்பு, கை-கால் மரத்தல்.
சிகிச்சை: கால்சியம் மற்றும் வைட்டமின் டி.
அறிகுறிகள்: சோர்வு, வெளிறிய தோல், மூச்சுத்திணறல்.
சிகிச்சை: இரும்பு மாத்திரைகள், இரும்புச்சத்து உணவுகள்.
வைட்டமின் பி.12 குறைபாடு
அறிகுறிகள்: கை, கால் மரத்தல், நினைவாற்றல் குறைதல்,
சிகிச்சை: பிடி கூடுதல்.
அறிகுறிகள்: எலும்பு வலி, தசை பலவீனம்.
சிகிச்சை: வைட்டமின் டி மற்றும் சூரிய ஒளி,
அறிகுறிகள்: வாய் உலர்தல், தலைச்சுற்றல்.
சிகிச்சை: ஒ.ஆர்.எஸ்., தண்ணீர்.
அதிக வெப்பத்தால் பாதிப்பு
அறிகுறிகள்: தலைவலி, மயக்கம்.
சிகிச்சை: குளிர்ந்த இடம். திரவங்கள்.
அறிகுறிகள்: அதிக காய்ச்சல், மயக்கம்.
சிகிச்சை: உடனடி அவசர சிகிச்சை.
அதிக குளிரால் பாதிப்பு
அறிகுறிகள்: நடுக்கம் குழப்பம்.
சிகிச்சை: உடலை மெதுவாக சூடுபடுத்துதல்.
அறிகுறிகள்: கடிவாயில் வலி, வீக்கம்.
சிகிச்சை: உடனடியாக மருத்துவமனை; பாதிக்கப்பட்ட உறுப்பை அசைக்காமல் வைத்தல்.
அறிகுறிகள்: கடுமையான வலி.
சிகிச்சை: உடனடி மருத்துவ ஆலோசனை.
அறிகுறிகள்: வீக்கம், ஒவ்வாமை.
சிகிச்சை: கடுமையான ஒவ்வாமை இருந்தால் அவசர சிகிச்சை.
காரணங்கள்: ரேபிஸ் அபாயம்.
சிகிச்சை: காயத்தை சோப்பு மற்றும் ஓடும் நீரில் நன்றாக கழுவி உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி மற்றும் தேவையான சிகிச்சை பெறுதல்.
காரணங்கள்: பாக்டீரியா தொற்று.
சிகிச்சை: காய சுத்தம். மருத்துவர் ஆலோசனை.
சிகிச்சை: 20 நிமிடங்கள் குளிர்ந்த ஓடும் நீரில் கழுவுதல்: பெரிய தீக்காயங்களுக்கு அவசர சிகிச்சை,
சிகிச்சை: மின்சாரத்தை முதலில் நிறுத்தி, உடனடி மருத்துவ உதவி
சிகிச்சை: காயத்தின் மீது நேரடி அழுத்தம் கொடுத்து அவசர சிகிச்சை பெறுதல்.
அறிகுறிகள்: வலி, வீக்கம். அசைக்க முடியாமை.
சிகிச்சை: அசையாமல் நிலைநிறுத்தி மருத்துவமனைக்கு செல்லுதல்
அறிகுறிகள்: வடிவ மாற்றம், கடுமையான வலி.
சிகிச்சை: தானாக சரிசெய்ய முயற்சிக்க வேண்டாம்.
எச்சரிக்கை: வாந்தி, மயக்கம், நினைவிழப்பு.
சிகிச்சை: உடனடி மதிப்பீடு.
பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறிகள்
அறிகுறிகள்: முகம் சாய்தல், கை பலவீனம், பேச்சு சிரமம்.
சிகிச்சை: உடனடி அவசர மருத்துவ சேவை.
காரணங்கள்: பக்கவாதம்.
சிகிச்சை: உடனடி மருத்துவமனை.
திடீர் கை அல்லது கால் செயலிழப்பு
காரணங்கள்: பக்கவாதம், முதுகுத் தண்டு பாதிப்பு.
சிகிச்சை: அவசர சிகிச்சை.
காரணங்கள்: மூளை அல்லது நரம்பு பாதிப்பு.
சிகிச்சை: உடனடி மதிப்பீடு.
முகம், கை அல்லது காலில் திடீர் மரத்துப் போதல்
காரணங்கள்: பக்கவாதம்.
சிகிச்சை: அவசர மருத்துவ உதவி.
அறிகுறிகள்: மூச்சுத்திணறல், நாக்கு வீக்கம், உடல் முழுவதும் அரிப்பு.
சிகிச்சை: உடனடி அவசர சிகிச்சை.
மயக்கநிலை
காரணங்கள்: மூளை பாதிப்பு, குறைந்த சர்க்கரை, நச்சுத்தன்மை.
சிகிச்சை: அவசர மருத்துவ உதவி.
காரணங்கள்: கடுமையான ஆக்சிஜன் குறைபாடு.
சிகிச்சை: உடனடி அவசர சிகிச்சை.
பல உறுப்பு செயலிழப்பின் அறிகுறிகள்
அறிகுறிகள்: கடுமையான சோர்வு, குறைந்த சிறுநீர், குழப்பம், குறைந்த ரத்த அழுத்தம்.
சிகிச்சை: உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) மருத்துவ மேலாண்மை.
குறிக்கக்கூடிய காரணங்கள்: ரத்தசோகை.
சிகிச்சை: சி.பி.சி., இரும்புச்சத்து மதிப்பீடு.
நகங்கள் நீல நிறமாதல்
காரணங்கள்: ஆக்சிஜன் குறைபாடு.
சிகிச்சை: அவசர மருத்துவ சிகிச்சை.