செய்திகள்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: கரோலின் வோஸ்னியாக்கி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கரோலின் வோஸ்னியாக்கி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

மாலை மலர்

முதல் செட்டில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். இருவரும் 6-6 என சமநிலைப் பெற்றதால், டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதிலும் இருவரும் விடாப்பிடியாக விளையாடினர். இறுதியில் 11-9 என வோஸ்னியாக்கி வெற்றி பெற்றார்.