உலகம்

போதையில் இருந்த சுற்றுலா பயணியின் விசித்திர செயல்

நெட்டிசன்கள் பலரும், எங்கள் வீட்டிற்கும் வந்து துணிகளை மடித்துத் தருவாரா?” என நகைச்சுவையாக பதிவிட்டனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பாசி சரோன் மாவட்டத்தில் உள்ள ஒரு தெருவில் போதையில் நடந்து சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர், குடியிருப்பு பகுதியில் காயப்போடப்பட்டிருந்தவர்களின் துணிகளை எடுத்து நேர்த்தியாக மடித்து வைத்த விசித்திர சம்பவம் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

போலீஸ் நிலையம்

தெருவின் இறுதியில் உள்ள ஒரு வீட்டில் துணிகளை மடிக்க தொடங்கிய அவர், தொடர்ந்து மற்றொரு வீட்டிற்கு முன்பும் இதேபோல் துணிகளை மடித்து வைத்துவிட்டு, அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை நோக்கி நடந்து சென்றுள்ளார்.

நெட்டிசன்கள் பலரும், எங்கள் வீட்டிற்கும் வந்து துணிகளை மடித்துத் தருவாரா?” என நகைச்சுவையாக பதிவிட்டனர்.

SCROLL FOR NEXT