பர்தா அணிந்துள்ள பெண்கள் 
உலகம்

பொது இடங்களில் பெண்கள் முழுவதுமாக பர்தா அணிய வேண்டும்- தலிபான் ஆணை

பெண்களுக்கு வெளியில் முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருங்கள் என்று தலிபான் ஆணை பிறப்பித்துள்ளது.

மாலை மலர்

இதுகுறித்து தலிபானின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா பிறப்பிட்ட ஆணையில் கூறியிருப்பதாவது:-

வாலிபர்களை சந்திக்கும்போது தேவையில்லாத கோபங்களைத் தவிர்ப்பதற்காக ஷரியா உத்தரவுகளின்படி, மிகவும் வயதான அல்லது இளைமையாக இல்லாத பெண்கள் கண்களைத் தவிர முகத்தை மறைக்க வேண்டும். பெண்களுக்கு வெளியில் முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.