ஜெருசலேம் அல்-அக்ஸா மசூதி 
உலகம்

ஜெருசலேமில் அல்- அக்ஸா மசூதியில் பயங்கர மோதல்- பலர் படுகாயம்

கலவரத்தில் பலத்த காயமடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் உறுப்பினர் தெரிவித்தார்.

மாலை மலர்

இந்த மோதலில் பலர் காயமடைந்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும், கலவரத்திற்கான காரணம் குறித்தும், கலவரத்தை தூண்டியவர்கள் குறித்தும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.