உக்ரைன்- ரஷ்யா போர் பதற்றம் 
உலகம்

ரஷ்யா- உக்ரைன் போர் பதற்றம்: நாட்டைவிட்டு வெளியேற இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

உக்ரையில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் இல்லாத மாணவர்கள் உட்பட அனைவரும் வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும், உக்ரைன் நாட்டில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி அங்குள்ள இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT