உலகம்

ரஷ்யா - உக்ரைன் இடையே 4 மணி நேர அமைதி பேச்சுவார்த்தை

அபுதாபியில் அமெரிக்க மத்தியஸ்தத்துடன் ரஷ்யா - உக்ரைன் இடையே சுமார் 4 மணிநேர பேச்சுவார்த்தை நடைபெற்றது

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் ஒன்பது மாதங்களுக்கு பிறகு, அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இன்று (செவ்வாய் கிழமை) நடைபெற்றன. இந்தச் சந்திப்பு "மிகவும் பயனுள்ளதாக" இருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி, இந்தச் சந்திப்பு "ஆக்கபூர்வமாகவும், மிக முக்கியமான விஷயங்களை உள்ளடக்கியதாகவும்" இருந்ததாகக் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT