2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்கப் பொருளாதார நிபுணர்களான ராபர்ட் இ. ஹால் மற்றும் மைக்கேல் வுட்ஃபோர்டு ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிலைப்படுத்துதல் குறித்த ஆராய்ச்சிக்காக இவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதித் துறைகளுக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பொருளாதார துறையுடன் அறிவிப்புகள் நிறைவடைகின்றன.
அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியான நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.