உலகம்

போர் பதற்றம் எதிரொலி: அபுதாபியில் இருந்து 8 நகரங்களுக்கு சிறப்பு விமானங்கள் இயக்க முடிவு

நாடு முழுவதும் சிறப்பு விமானங்களை இயக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.8 நகரங்களுக்கு அபுதாபியில் இருந்து சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பயணிகள் வெளியேற, நாடு முழுவதும் சிறப்பு விமானங்களை இயக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, அபுதாபியில் சிக்கித்தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக இரவு 2 மணி முதல் 8 நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டெல்லி, மும்பை, கராச்சி, இஸ்லாமாபாத், மாஸ்கோ, பாரீஸ் உள்ளிட்ட 8 நகரங்களுக்கு அபுதாபியில் இருந்து சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது.