செய்திகள்

உலக பேட்மிண்டன் பைனல்ஸ்: பிவி சிந்து, சமீர் வர்மா நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்

சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் பிவி சிந்து, சமீர் வர்மா நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #PVSindhu

மாலை மலர்

இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஷாங் பீவென் எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-9, 21-15 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறினார்.