செய்திகள்

10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து 10 டைட்டிலை வென்று மோ பரா சாதனை

லண்டன் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றதன் மூலம் இங்கிலாந்து வீரர் மோ பரா 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து 10 டைட்டில்களை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

மாலை மலர்

2012 ஒலிம்பிக்கில் இருந்து 9 தங்கத்தை வென்ற மோ பரா, 10-வது தங்கத்தை வெல்வதற்காக லண்டனில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் கலந்து கொண்டார். இதுதான் இவரது கடைசி உலக தடகள சாம்பியன்ஷிப் தொடராகும்.