செய்திகள்

பெண்கள் டி20 உலகக்கோப்பை- வங்காள தேசம் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பையில் வங்காள தேசம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. #WomenT20 #WorldCup

மாலை மலர்

இங்கிலாந்து வீராங்கனைகளின் நேர்த்தியான பந்து வீச்சால் வங்காள தேசம் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடக்க வீராங்கனை அயஷா ரஹ்மான் அதிகபட்சமாக 39 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி சார்பில் கிர்ஸ்டி கோர்டோன் அதிகபட்சமாச 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.