மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் 
செய்திகள்

நிரம்பி வழிந்த மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்: 86,174 பேர் பார்த்து சாதனை

இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணி விளையாடிய டி20 உலக கோப்பை இறுதி போட்டியை மெல்போர்ன் மைதானத்தில் 86,174 பேர் பார்வையிட்டது சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

மைதானத்தின் முழு இருக்கைகளான 86,1764-ம் நிரம்பிவிடும். அதேபோல் இன்று மைதானம் நிரம்பி இருந்தது. ஆஸ்திரேலியாவில் இதற்குமுன் பெண்கள் மோதும் எந்தவொரு போட்டிக்கும் இதுபோன்று ரசிர்கள் கூடியது கிடையாது. தற்போதுதான் இவ்வாறு கூடியுள்ளது. இதன்மூலம் இந்த  போட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

🔝 The highest for a women's sporting event in Australia
🔝 The highest for a women's cricket match globally

Thank you everyone for making #IWD2020 one to remember 🙏 pic.twitter.com/Cpyf7T0gnv