இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் 134 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக தொடர்க்க வீரர் போவல் 42 ரன் எடுத்தார்.