செய்திகள்

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம்- அரையிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் பெண்களுக்கான காலிறுதியில் செரீனா வில்லியம்ஸ் அசத்தல் வெற்றியை ருசித்துள்ளார். #Wimbledon2018 #Serena

மாலை மலர்

முதல் செட்டை ஜியார்ஜி 6-3 என எளிதில் கைப்பற்றினார். இதனால் செரீனாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் 2-வது செட்டை 6-3 என வீழ்த்தி அசத்தினார். பின்னர் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டிலும் அசத்தினார். அந்த செட்டை 6-4 எனக் கைப்பற்றி வெற்றியை ருசித்தார்.

கடைசி காலிறுதி ஆட்டத்தில் 13-ம் நிலை வீராங்கனையான ஜோர்ஜஸ் 20-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்டென்ஸ்-ஐ எதிர்கொண்டார்.