செய்திகள்

கெய்ல், யுவராஜ்சிங் ஒன்றிரண்டு ஆட்டங்களில் வெற்றி தேடித்தந்தால் போதும்- ஷேவாக்

கெய்ல், யுவராஜ்சிங் ஒன்றிரண்டு ஆட்டங்களில் எங்களுக்கு வெற்றி தேடிக்கொடுத்தாலே போதும் என பஞ்சாப் அணியின் ஆலோசகர் ஷேவாக் கூறியுள்ளார். #Gayle #Yuvraj #Sehwag

மாலை மலர்

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகரும், இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான ஷேவாக் அளித்த பேட்டியில், ‘கெய்ல், யுவராஜ்சிங் ஆகியோர் அடிப்படை விலையில் (ரூ.2 கோடி) எங்கள் அணிக்கு கிடைத்தது சிறப்பானதாகும்.