வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா கச்சால நாயக்கர் தெரு மக்கள் மூலம் நம் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளில் ஒன்றான கொக்கிலி கட்டை ஆட்டம் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தினர்.
கச்சால நாயக்கர் தெரு சேர்ந்த தங்கதுரை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தலைமை தாங்கினார். இந்து முன்னணி ராஜேஷ், ஜி.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு கலந்துகொண்டு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு