தன்னைத்தானே கிண்டல் செய்த சேவாக்.. குவியும் ரசிகர்கள் பாராட்டு
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு சேவாக் தன்னைத்தானே கிண்டல் செய்தது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மாலை மலர்
முதல் ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராடும், 2வது ஆட்டத்தில் ஆண்டர்சனும் சேவாகை ‘டக்’ அவுட் செய்தனர். இந்த டெஸ்ட்டில் இந்திய அணி 224 ரன்களுக்கு முதல் ஆட்டத்தில் மடிந்தது. இங்கிலாந்து அணி, இந்திய அணி வீரர்களை அலைக்கழித்து 710/7 என்ற ஹை ஸ்கோரை எட்டியது.