செய்திகள்

இருபது ஓவர் போட்டியில் அதிக ரன்: தில்சானை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி 2-வது இடம்

சர்வதேச இருபது ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் தில்சானை முந்தி விராட் கோலி இராண்டவது இடம் பிடித்துள்ளார்.

விராட் கோலி 54 போட்டியில் விளையாடி 1943 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த மெக்கல்லம் 2140 ரன்னுடன் முதலிடத்தில் உள்ளார். தில்சான் 1889 ரன்னுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

அனைத்து வகையான 20 ஓவர் போட்டியிலும் சேர்த்து விராட் கோலி 7 ஆயிரம் ரன்னை தொட்டார். சர்வதேச டி20 போட்டிகளில் தனது 212-வது ஆட்டத்தில் 7,000 ரன்கள் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

குறைந்த போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி உள்ளார். முதலிடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் உள்ளார்.

20 ஓவர் சர்வதேச போட்டியில் அதிகரன் எடுத்த ‘டாப் 5’ பேட்ஸ்மேன்கள் வருமாறு:-

SCROLL FOR NEXT