செய்திகள்

விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன்: சங்ககரா சொல்கிறார்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என இலங்கை ஜாம்பவான் சங்ககரா புகழாரம் சூட்டியுள்ளார். #ViratKohli

உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்கிறார். அவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் மிகவும் அபாரமாக விளையாடி நம்ப முடியாத வகையில் ரன்களை குவிக்கிறார். கிரிக்கெட்டின் அனைத்து காலக்கட்டத்துக்கும் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT