தாராபுரம்-காங்கயம் ரோட்டில் வாகனம் மோதி புள்ளிமான் பலி
தாராபுரம்-காங்கயம் ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் இறந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாலை மலர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்- காங்கயம் ரோட்டில் குட்டைகாடு என்ற இறந்து அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் இறந்து கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.